another century

img

‘‘இன்னுமொரு நூற்றாண்டு இரும்” கவிப்பேரரசு வைரமுத்து

தோழர் என்.சங்கரய்யாவுக்கு வயது 99 என்று சொல்வதைவிட, தொண்டுக்கு வயது 99, தியாகத்திற்கு வயது 99, ஒழுக்கத்திற்கு வயது 99, தூய்மைக்கு வயது 99 என்று சொல்லலாம்.